Login

Register

Login

Register

விதை நெல் இரகங்களும் மற்றும் இரகங்கள் கிடைக்கும் தேதியின் விபரங்களும்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

விதை நெல் இரகங்களும் மற்றும் இரகங்கள் கிடைக்கும் தேதியின் விபரங்களும்

Location:SH 69, Kandasamy Puram, Menachipuram, Ulundurpet, Tamil Nadu 606107, India
Phone:83006 14296, 94458 84596, 99430 64596.

Upcoming events

  • 21/04/2018 9:00 AM - 26/06/2018 7:00 PM
    • இயற்கை வழி வேளாண்மை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் அனைவருக்கும் வணக்கம்.
    • நமது உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தின்  விவசாய சேவைப்பிரிவான அக்ஷய க்ருஷி கேந்திராவின் மூலம் பாரம்பரிய நெல் விதைகளை  இயற்கை விவசாயிகளுக்கு சலுகை விலையில் தொடர்ந்து பல வருடங்களாக அளித்து வருகிறோம்.
    • அவ்வாறு இவ்வருடம் (2018) அளிக்கும் விதை நெல்  இரகங்களும் மற்றும் இரகங்கள் கிடைக்கும் தேதியின் விபரங்களும் அளிக்கின்றோம்.
    • அவற்றை பயன்படுத்தி விதைகளை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    • குறிப்பு : நெல் விதைகளின் இருப்பு குறைவாக இருப்பதால் நாம் கீழே கொடுத்திருக்கும் தேதிகளை கடைபிடித்து விதைகளை பெற்றுக்கொள்ளவும்.

    21.04.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

    குள்ளக்கார்.

    26.04.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

    பூங்கார்.

    02.05.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதைகள்

    • மைசூர் மல்லி,
    • நவரா.

    04.05.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதைகள்

    • தேங்காய் பூ சம்பா,
    • இலுப்பை பூ சம்பா
    • மாப்பிள்ளை சம்பா.

    08.05.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

    ஒட்டு கிச்சிலி.

    11.05.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

    கருப்பு கவுனி.

    12.05.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

    சேலம் சன்னா.

    14.05.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதைகள்

    • வாசனை சீரக சம்பா,
    • கருங்குறுவை.

    18.05.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

    ஆற்காடு கிச்சிலி.

    02.06.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதைகள்

    • வாலான்,
    • வெள்ளை மிளகு சம்பா.

    12.06.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

    கருடன் சம்பா.

    26.06.18 - ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

    காட்டுயானம்.

    மேற்கண்ட தேதிகளிலிருந்து அந்தந்த இரகங்கள் வழங்கப்படும்.(செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விதைகள் அளிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்)

Tags: