Login

Register

Login

Register

பஞ்சகவ்யா, அசோலா மற்றும் மண்புழு உரங்கள் தயாரிப்பு | மாடித்தோட்டம் அமைத்தல் | நாட்டுக்கோழி வளர்ப்பு | ’காடை மற்றும் முயல் வளர்ப்பு | அரசு விதிமுறைப்படி செம்மரங்கள் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்தல் | ’சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

பஞ்சகவ்யா, அசோலா மற்றும் மண்புழு உரங்கள் தயாரிப்பு | மாடித்தோட்டம் அமைத்தல் | நாட்டுக்கோழி வளர்ப்பு | ’காடை மற்றும் முயல் வளர்ப்பு | அரசு விதிமுறைப்படி செம்மரங்கள் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்தல் | ’சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்

Location:Pillayarpatti bustop opposite,Pillayarpatti, Pillayarpatti, Tamil Nadu 630207, India

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜனவரி 8 -ம் தேதி ‘பஞ்சகவ்யா, அசோலா மற்றும் மண்புழு உரங்கள் தயாரிப்பு’, 10 -ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 22 -ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24  -ம் தேதி ’காடை மற்றும் முயல் வளர்ப்பு’, 29 -ம் தேதி ‘அரசு விதிமுறைப்படி செம்மரங்கள் சாகுபடி  மற்றும் சந்தைப்படுத்தல்’, 31 -ம் தேதி ’சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

Tags: