Login

Register

Login

Register

நெல் திருவிழா

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

நெல் திருவிழா

Location:101, SH 23, Deevambalpuram, Tamil Nadu 614713, India
Phone:04369 220954/94433 20954

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.வி திருமண மண்டபத்தில் மே 21,22 ஆகிய இருநாள்கள் கிரியாட்-நமதுநெல்லை காப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெறுகிறது. கருத்தரங்கு கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் இதில் இடம்பெறுகின்றன.

உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.

 

Tags: