Login

Register

Login

Register

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம்

Location:Dindigul - Natham - Singampunari-Tiruppattur-Karaikudi Rd, Kundrakudi, Tamil Nadu 630206, India
Phone:04577 264288

Upcoming events

  • 20/08/2018 All day

    சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு முறைகள்’ ஆகியவை
    கட்டணப் பயிற்சியாக நடைபெற உள்ளன.

    பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.

  • 27/08/2018 All day

    சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி ‘பசுந்தீவனச் சாகுபடி தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன.

  • 28/08/2018 All day

    சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, ஆகியவை
    கட்டணப் பயிற்சியாக நடைபெற உள்ளன.

    பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.

  • 30/08/2018 All day

    சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி ‘நாற்றங்கால் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’, ஆகியவை கட்டணப் பயிற்சியாக நடைபெற உள்ளன.

    பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.

Tags: