Login

Register

Login

Register

சிறுதானிய மதிப்புக்கூட்டல் | இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்ஆடு வளர்ப்பு, பருப்பு மதிப்புக்கூட்டல் | ‘காளான் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல்’

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

சிறுதானிய மதிப்புக்கூட்டல் | இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்ஆடு வளர்ப்பு, பருப்பு மதிப்புக்கூட்டல் | ‘காளான் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல்’

Location:Gobichettipalayam - Psp Travels, Gobichettipalayam, Tamil Nadu 638452, India

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜனவரி 25 -ம் தேதி  ‘சிறுதானிய மதிப்புக்கூட்டல்’, 28 -ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 29 -ம் தேதி ‘ஆடு வளர்ப்பு, பருப்பு மதிப்புக்கூட்டல்’, 30 -ம் தேதி ‘காளான் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 15௦ ரூபாய்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

Upcoming events

Tags: