Login

Register

Login

Register

கொழிஞ்சிப் பண்ணை புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

கொழிஞ்சிப் பண்ணை புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர்

Location:Shri Vasavi Mahal Rd, ATK Nagar, Keeranur, Tamil Nadu 622502, India
Phone:98424 33187, 0431 2331879.

Upcoming events

  • 26/10/2018 - 28/10/2018 All day

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் – கொழிஞ்சி பண்ணையில் அக்டோபர் 26, 27, 28 -ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. இயற்கை முறைச் சாகுபடி, நில வளம், நீர் சேமிப்பு, வேளாண்மை காடுகள் வளர்ப்பு... போன்றவைக் குறித்து இயற்கை வேளாண் வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள் பயிற்சி அளிக்கவுள்ளனர். கருத்துரை, செயல் விளக்கம், செய்முறை,
    குழுவிவாதம், வயல்வெளிப்பள்ளி முதலியன இடம்பெறும். ஆர்வமுள்ள விவசாயிகள்,
    இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.600. (உணவு, தங்குமிடம்,
    களப்பார்வை உட்பட). முன்பதிவு அவசியம்.

Tags: