Login

Register

Login

Register

கூட்டு மீன் வளர்ப்பு, பசுந்தீவனம் சாகுபடி தொழில்நுட்பங்கள், ’முருங்கையில் மதிப்புக்கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல், ’ஆடு வளர்ப்பு’ , இயற்கை இடுபொருள் தயாரித்தல்’

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

கூட்டு மீன் வளர்ப்பு, பசுந்தீவனம் சாகுபடி தொழில்நுட்பங்கள், ’முருங்கையில் மதிப்புக்கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல், ’ஆடு வளர்ப்பு’ , இயற்கை இடுபொருள் தயாரித்தல்’

Location:5, NH36, Aranmanai Vaasal, Sivaganga, Tamil Nadu 630561, India

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 5 -ம் தேதி ‘கூட்டு மீன் வளர்ப்பு’, 6-ம் தேதி ‘பசுந்தீவனம் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 8 -ம் தேதி ’முருங்கையில் மதிப்புக்கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, 12 -ம் தேதி ’ஆடு வளர்ப்பு’ பிப்ரவரி 13 -ம் தேதி ‘இயற்கை இடுபொருள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் இலவச பயிற்சிகளாக நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

Tags: