Login

Register

Login

Register

காளான் வளர்ப்பு, வனமரங்கள்சாகுபடி, பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைத்தல், இயற்கைவிவசாய வழிமுறைகள்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

காளான் வளர்ப்பு, வனமரங்கள்சாகுபடி, பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைத்தல், இயற்கைவிவசாய வழிமுறைகள்

Location:Pillayarpatti bustop opposite,Pillayarpatti, Pillayarpatti, Tamil Nadu 630207, India

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் டிசம்பர் 11 -ம் தேதி‘காளான் வளர்ப்பு’, 13 -ம் தேதி ‘வனமரங்கள்சாகுபடி’,18-ம் தேதி ‘பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு’, 19 மற்றும்20 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைத்தல்’,27 -ம் தேதி‘இயற்கைவிவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு  முக்கியம்.

தொடர்புக்கு,செல்போன்: 77088 20505, 94885 75716.

Tags: