Login

Register

Login

Register

காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல் | பரண்மேல் ஆடு வளர்ப்பு’ | மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’ | ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’ | இயற்கை விவசாய வழிமுறைகள் | சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல் | பரண்மேல் ஆடு வளர்ப்பு’ | மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’ | ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’ | இயற்கை விவசாய வழிமுறைகள் | சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’

Location:5, NH36, Aranmanai Vaasal, Sivaganga, Tamil Nadu 630561, India

காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல் | பரண்மேல் ஆடு வளர்ப்பு’ | மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’ | ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’ | இயற்கை விவசாய வழிமுறைகள் | சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மே 7 -ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’, 9- ம் தேதி ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல்’, 14-ம் தேதி ‘பரண்மேல் ஆடு வளர்ப்பு’, 16- ம் தேதி ‘மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’, 21-ம் தேதி ‘ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 28-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

 

Tags: