Login

Register

Login

Register

காளான் வளர்ப்பு | சுருள்பாசி வளர்ப்பு | நாட்டுக்கோழி வளர்ப்பு | பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

காளான் வளர்ப்பு | சுருள்பாசி வளர்ப்பு | நாட்டுக்கோழி வளர்ப்பு | பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு

Location:5, NH36, Aranmanai Vaasal, Sivaganga, Tamil Nadu 630561, India

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 12 -ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 14 -ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 19  -ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 26 -ம் தேதி ‘பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு’, 28 -ம் தேதி, இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

Tags: