Login

Register

Login

Register

காய்கறிகளில் மதிப்புக்கூட்டல்,எண்ணெய்வித்துப் பயிர்களில்‘ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், அலங்கார மீன் வளர்ப்பு, மானாவாரி பகுதி தொழில்நுட்பங்கள்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

காய்கறிகளில் மதிப்புக்கூட்டல்,எண்ணெய்வித்துப் பயிர்களில்‘ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், அலங்கார மீன் வளர்ப்பு, மானாவாரி பகுதி தொழில்நுட்பங்கள்

Location:Kundrakudi, Kundrakudi, Tamil Nadu 630206, India

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில்டிசம்பர் 5-ம் தேதி,‘காய்கறிகளில் மதிப்புக்கூட்டல்’, 7 -ம் தேதி‘எண்ணெய்வித்துப் பயிர்களில்‘ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்’,11 -ம் தேதி‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28 -ம் தேதி ‘மானாவாரி பகுதி தொழில்நுட்பங்கள்’ ஆகிய கட்டணப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100.முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும், டிசம்பர் 3 -ம் தேதி ‘எள் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்’, 6-ம் தேதி ‘பண்ணைக்குட்டை பராமரிப்பு’, 7 -ம் தேதி ’காய்கறிகளில் மதிப்புக்கூட்டல்’, 27 -ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ ஆகியவை இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

Tags: