Login

Register

Login

Register

அசோலா வளர்ப்பு

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

அசோலா வளர்ப்பு

Location:Kanyakumari, Kanyakumari, Tamil Nadu 629702, India

அசோலா வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜனவரி 19 -ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’ ஆகிய பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

Tags: