Login

Register

Login

Register

அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் | தேனீ வளர்ப்பு | அசோலா வளர்ப்பு

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் | தேனீ வளர்ப்பு | அசோலா வளர்ப்பு

Location:Kanyakumari, Kanyakumari, Tamil Nadu 629702, India

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 29 -ம் தேதி ‘அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’, ஜனவரி 5 -ம் தேதி ’ தேனீ வளர்ப்பு’, ஜனவரி 19 -ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 04652 246296

 

Tags: