Author: admin

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

admin administrator

Latest Stories

ஆஸ்துமா குறைய

தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சு திணறல், ஆஸ்துமா போன்றவை குறையும். இஞ்சி துண்டுகளை ஒரு கோப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் சிறிது தேன் கலந்து சூடாக அருந்தினால் சுவாசகாசம் நோய் குறையும். முசுமுசுக்கைக் கீரையின் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியைத் தேனில் குழைத்து ஒரு வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குறையும்....

Learn more

ஆண்மை குறைபாடு

 பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு பிரச்சனை சரியாகும்.  கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதம் பருப்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  கானாம்வாழைக் கீரை(உலர்த்தியது – 100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம்...

Learn more

அஜீரண கோளாறை போக்க

ஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். கொய்யாப்பழம் 250 கிராம்கள் உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள ஜீரணசக்தி அதிகரிக்கும். இஞ்சியை தோல் நீக்கி தட்டி சாறு எடுத்து அதை நன்றாக தெளிய வைத்து இறுத்து சுத்தற்றுடன் 4 மிளகும் சேர்த்து நன்கு பொடியாக அரைமான இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து  பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். கருப்பட்டியுடன்...

Learn more

இயற்கை விவசாயமே…

இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத் திருவிழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது பசு மாட்டை தாயாகவும், தெய்வமாகவும் பார்கிறோம். பசுவின் மூலம் பெறப்படும் பஞ்ச கவ்யம் உடலில் ஏற்படும் நோயை நீக்குகிறது. வெளிநாட்டினர் பசு மாட்டை பால் வழங்கும் இயந்திரமாக பார்க்கின்றனர். இயற்கை ஒரு போதும் தவறு செய்வதில்லை. உடலும் தனது கடமையைச் செய்ய தவறியதில்லை. மனிதன்...

Learn more

ஆப்பிள் பழச்சாறு/APPLE FRUIT JUICE

“An apple a day keeps the doctor away” ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பது ஆங்கில பழமொழி. ஆப்பிள் பழச்சாற்றில் உள்ள  ஊட்டச்சத்துக்கள்: ஆப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும்(Ursolic acid). கலோரி(Calorie) – 50, கார்போஹைட்ரெட் (Carbohydrate) – 13.81g, புரதம் (Protein) – 0.26 g நார்சத்து (Fiber) – 2.40 g, வைட்டமின் A (Vitamin A) – 54 mg, வைட்டமின் C (Vitamin...

Learn more

அத்திப்பழச் சாறு/FIG FRUIT JUICE

அத்தி பழம் (ஒன்றின் சத்துகள்)  (% சராசரி தினப்படி சத்து): புரதம் (Protein)-2 கிராம் , நார்ச்சத்து (Fiber) – 5.8%, பொட்டாசியம் (Potassium) – 3.3%, மாங்கனீசு (Manganese) –  3%, விட்டமின் பி6 (Vitamin B6) –  3%, கலோரி (Calorie) –  2%, , கால்ஷியம் (Calcium) – 100 மி.கி, இரும்பு (Iron) – 2 மி.கி. அத்திப் பழத்தில் உள்ள பலன்கள்(BENEFITS): அத்திப் பழத்தில் அதிகமாக தாது உப்புகளும் (Minerals),...

Learn more

தர்பூசணிப்பழச் சாறு/WATERMELON JUICE

தாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி. தர்பூசணிப்பழச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி(Calorie) – 30, தயமின்(Thiamine)–0.033 mg, கார்போஹைட்ரெட் (Carbohydrate) – 7.6 g, புரதம் (Protein) – 0.6 g, தாமிரம்(Copper) – 42 mg, நார்சத்து(Fiber) – 0.4 g, வைட்டமின் A(Vitamin A) – 569 mg, வைட்டமின் C(Vitamin C) – 8.1 mg , சோடியம்(Sodium) – 1 mg,  பொட்டாசியம்(Potassium) – 112...

Learn more

நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்?

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை வேளாண்மையை மிக மிக எளிமையாக விளக்கும் அவருடைய உரைகள்தான். இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் பற்றிய நம்மாழ்வாரின் பேச்சை, கோட்டோவியங்கள் நிரம்பிய காணொளித் தொகுப்பாக வரைந்து ஓவியர் ரஜினிபாபு காட்சிப்படுத்தியிருக்கிறார். பின்னணியில் நம்மாழ்வாரின் குரல் ஒலிக்க, அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ஓவியமாக மாறும் அந்தக் காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது. நம்மாழ்வார் என்ன சொன்னார்? என்னதான் பிரச்சினை? :  எங்கெங்கயோ சுத்தி...

Learn more

மண் புழு உரம்

செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து இது. மண் புழுக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. மண் புழு உரம் தயாரிக்க கற்றுக்கொண்டால் கைநிறைய காசு பார்க்கலாம். இது மாயாஜாலம் அல்ல; ரொம்ப சிம்பிள். மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் ஈரோடு கோட்டை சக்தி அபிராமி மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியதாவது: எங்கள் குழுவினர் தொழில் துவங்க யோசித்தபோது, இடமும், மூலப்பொருளும் இலவசமாகக் கிடைத்தால்...

Learn more

மரசெக்கு எண்ணெய்/COLD PRESSED OIL

மரசெக்கு எண்ணெய்(Cold Pressed oil): செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை(Groundnut), தேங்காய்(Coconut), எள்ளு (Sesame), ஆமணக்கு(Castor)) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ(Tree), கல்லாலோ(Stone) செய்யப்பட்டிருக்கும். செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப் படுகிறது. ஆரம்பக் காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிப்பொருள் மூலம் இயக்கப்படுகிறது. இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால்,...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
August 2022
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES