Author: admin

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

admin administrator

Latest Stories

ஆரஞ்சுச் சாறு/ORANGE JUICE

ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance) கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் (Nutrients) மறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தின் ஊட்டச்சத்துக்கள்(Nutrients) 100 கிராம் எடை கொண்ட பழத்தில்: ஆரஞ்சு பழத்தில் மிக முக்கிய  வைட்டமின் சி (Vitamin C) அடங்கியுள்ளது.. சத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்(Anti oxidant) நிறைய பெற்றிக்கிறது. நீர்ச்சத்து (Water Content) – 88.0 g, புரதம் (Protein) – 0.6...

Learn more

திராட்சைச் சாறு/GRAPE JUICE

திராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) – 18 g, புரதம் (Protein) – 0.72 g நார்சத்து (Fiber) – 0.9 g, வைட்டமின் A (Vitamin A) – 66 mg, வைட்டமின் C (Vitamin C) – 10.8 mg , வைட்டமின் E (Vitamin E) – 0.19 mg,  வைட்டமின் K (Vitamin K) – 14.6 mg, சோடியம் (Sodium) – 1...

Learn more

யார் இந்த நம்மாழ்வார்?

தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் (06 ஏப்ரல் 1938)-ல் பிறந்தார். தந்தை பெயர் ச.கோவிந்தசாமி. பள்ளிப்படிப்பை முடித்தபின் தந்தை மற்றும் சகோதர்களின் அறிவுரைப்படி விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை படிப்பைத் தேர்ந்தெடுத்தார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். அப்போது ரசாயன உரங்களால்...

Learn more

விவசாய புரட்சி பற்றிய தகவல்கள்

இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம். இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிடக் கூடாது என அயராது உழைத்த உயர்ந்த நெஞ்சம். தமிழகத்தில் விவசாயத்தை, வேளாண்மையை பாதுகாக்க அரசையும் எதிர்த்து போராடிய பெருமகனார் தான் நமது விவசாயப் புரட்சியாளர் நம்மாழ்வார் ஐயா. பிறப்பில் இருந்து, இறப்பு வரை விவசாயமே மூச்சாக வாழ்ந்த மாமனிதர் நம்மாழ்வார். இனி, இவரைப் பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், இவரது வரலாறு...

Learn more

நம்மாழ்வார் சொன்ன விஷயங்கள்!

நோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. உணவு, நீர், காற்று… இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிக்களை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள்...

Learn more

பூச்சி மருந்துகளால் பேராபத்து

பயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை அழிக்கும் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதால், மக்கள் கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்,  என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார். தமிழக விவசாயிகள் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர். இதுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதாவது. தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள்...

Learn more

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

அதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு திரும்புமாறு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறைகூவல் விடுத்துள்ளார். புதுக்கோட்டை அடுத்த வாகைப்பட்டியில் ரோஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கானக் கருத்தரங்கு நடந்தது. இதை துவக்கிவைத்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது. உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளிடம் ஆலோசனைகள் பெற்று நவீன ரக தானியங்களை குறிப்பாக...

Learn more

விவசாயிகளுக்கு எதிராக அரசு

“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம் குறித்தக் கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடந்தது. ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வரவேற்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் மன்றச்சட்டத்தை நிரந்தரமாக தமிழக அரசு கைவிடவேண்டும். வேளாண்மையும், வேளாண் குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வி அறிவையும் பன்னாட்டு மற்றும்...

Learn more

இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள்

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர் தின விழா கிரியேட் அறக்கட்டளைச் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. கிரியேட் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வரவேற்றார். விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே தற்போது அதிகரித்து வருகிறது. பருவகால மாறுபாடுகள் காரணமாக வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....

Learn more

பப்பாளி மரம்

அனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை – இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளியை சாப்பிட்டால் நல்லது எனத் தெரியும். ஆனால் பப்பாளி விதையையும் உண்ணலாம் எனத் தெரியுமா? பப்பாளி விதைகள் பப்பாளியைவிட நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன. சிறிது கசப்பு சுவையுடன்தான் இருக்கும். ஆரோக்கியத்தை விரும்புவர்கள் அப்படியே பழத்தோடு சாப்பிடலாம். சுவையையும் கூட விரும்புவர்கள் விதைகளை மசித்து உப்புடனோ, வேறு உணவுகளுடனோ,...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
August 2022
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES