Author: admin

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

admin administrator

Latest Stories

மதுவை விட பாதிப்பு, பிராய்லர் கோழி

 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.  பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது.  குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.  “பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி...

Learn more

எந்த நேரத்தில் செல்போனை உபயோகிக்கக் கூடாது?

ஏன் உணவு சாப்பிடும்போது தொலைக்காட்சி மற்றும் வேறு கவன ஈர்ப்புக்கள் (மொபைல், நியூஸ் பேப்பர், உரையாடுதல்) இருக்கக்கூடாது. அறிவியல் விளக்கம் :   எதிர் மறை எண்ண அலைகளை உண்டு செய்யும் வார்த்தைகள் (கொலை,துரோகம்,துக்கம்,சாவு,கடன்…போன்ற சொற்கள்) உங்கள் காதுகளுக்கு செல்லும்போது வாய் வழியாக விழுங்கும் உணவின் மூலம் *உணர்வாக* பதியப்பட்டுவிடும்.  இப்படி பதியப்படும் உணர்வுகளை கொண்ட சமூகம் ஆரோக்கியமாக இருக்காது.  உலகிலேயே உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் நாம். வாழை இலை போட்டு உணவு பரிமாறி அதனை சம்மணமிட்டு கண்...

Learn more

வேர்கடலை கொழுப்பு அல்ல …! ஒரு மூலிகை…!!

நிலக்கடலைக் குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலைச் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைக் காணலாம் . நிலக்கடலைச்  செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது...

Learn more

புதினாவின் மருத்துவப் பயன்கள்

 புதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சனைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது....

Learn more

இஞ்சியின் மருத்துவப் பயன்கள்

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.  இஞ்சித் துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.  இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.  இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.  இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கிச் சாப்பிட...

Learn more

இயற்கை உரமாக தக்கை பூண்டு சாகுபடி வளர்ப்பு

 தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. அதிகமான செலவும் இருக்காது. செடிகளை ஆறடி உயரம் வரை வளர்த்து அதை அந்த இடத்திலேயே மடக்கி உழுது உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதுகுறித்து: ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ, தக்கை பூண்டு விதையை விதைத்து, 45 முதல் 70 நாள்கள் அல்லது 50 முதல், 60 நாட்களுக்கு பின்னர், 6 அடி வரை நன்றாக வளர்ந்த தக்கை...

Learn more

சுண்டை காய்

சுண்டை காய் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும். சுண்டை கத்தரிக் குடும்பத்தைச் சார்ந்த புதர்ச்செடி ஆகும். சுண்டை இலைகள் பெரியவை, கொத்தாகவும், பல கிளைகளுடனும், சுணைகள் கொண்டதாகவும் காணப்படும். சுண்டை பூக்கள், தொகுப்பானவை, வெள்ளை நிறமானவை. சுண்டை காய்கள், உருண்டை வடிவமானவை, கொத்தானவை. வீட்டுத் தோட்டங்களிலும், ஈரமான நிலங்களிலும் தானாகவே சுண்டை வளர்கின்றது. பொதுவாக சுண்டைக்காய் என்று அழைக்கப்படுகின்றது. கடுகி, அமரக்காய் போன்ற மாற்றுப்...

Learn more

டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட இயற்கை வழிகள்!

சிறு வெங்காயம் :  சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் டெங்குவைக் குணப்படுத்தத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட்டு வருவது நல்லது. நொச்சி, வேம்பு : நொச்சி, வேம்பு போன்றவற்றின் இலைகளைக் கொண்டு புகைமூட்டம் போடுவதன்மூலம் கொசுக்களை விரட்டலாம். மலைவேம்பு இலை :  மலைவேம்பு இலைகளுடன் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சுமார் 10மி.லி அளவு தினமும் மூன்று தடவை குடித்து வந்தால் டெங்கு...

Learn more

நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுப்பால்!

இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகவோர் தேடி வாங்க துவங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பக்கெட் பாலை தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள்.  அதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க அரம்பிதுள்ளனார். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தை சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர். இவர்களிடம் 10 பசுக்கள், 10 பசுக்கன்றுகள் , 12 எருமைகள் , 12...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
June 2022
M T W T F S S
« May    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES