Latest Stories
நமது மரபுவழி விவசாயம் அழிக்கப்பட்டு, நவீன விவசாயம் என்ற பெயரில் ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றால் நமது மண்ணே விஷமாகி இருக்கிறது. இதனால் அந்த மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலும் இந்த ரசாயனங்களின் தாக்கம் இருக்கிறது. 60 கிலோ எடையுள்ள ஒருவரது உடலில், நாள்தோறும் 0.48 மில்லி கிராம் வரை பூச்சிக் கொல்லி மருந்து சேர்ந்தால் பாதகம் இல்லை என மத்திய வேளாண்மை அமைச்சகத்தால் அளவிடப்பட்டுள்ளது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் ரசாயனங்களை உட்கொள்வதாக...
Learn moreஎங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. “இங்கே இயற்கை அங்காடிகளுக்குப் பஞ்சமில்லை. வாடிக்கையாளர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இயற்கைக் காய்கறிகள் தான் போதிய அளவில் கிடைக்கவில்லை.” என்கிறார் இயற்கை அங்காடி கடை வைத்திருக்கும் ஒருவர். இயற்கை உரமிட்டு வளர்ந்த காய் கனிகளைத் தேடிச்சென்று தன்னையும், தன் குழந்தைகளையும் காக்க முற்படுகிறான் மனிதன். தவறில்லை, ஆனால் அவன் எண்ணத்திற்கும், தேவைக்கும் ஏற்ப இங்கே இயற்கை விளைபொருள்கள் கிடைக்கின்றனவா? என்றால், அழுத்தமாகவே சொல்லலாம் “இல்லை”...
Learn moreநாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். நாட்டு சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காலங்களை வென்ற ஊத்துக்குளி’ நெய், ‘சேலம்’ மாம்பழம், ‘பண்ருட்டி’ பலா, ‘மணப்பாறை’ முறுக்கு… என ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வரிசையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் தித்திப்பான பெருமை கொண்டது, ‘கவுந்தப்பாடி’ நாட்டுச் சர்க்கரை. ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது அந்த இனிப்பு ஊர்! ஊருக்குள் நுழையும்போதே நாசி வழியாக...
Learn moreதமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி (Palm Jaggery) சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும். இது திருசெந்தூரில்(Thiruchendur) இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம். திருசெந்தூரில் இருந்து இரு பக்கமும் பனை மரங்கள்(Palm trees) அடர்ந்த சாலையில் பயணம் செய்தால் வரும் இந்த ஊர், மிகவும் அமைதி எனலாம். இன்றைய காலகட்டங்களில் கருப்பட்டி(Palm Jaggery) என்று சொன்னாலே ஐயே என்று முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது எனலாம். இன்று எங்கும்...
Learn moreஎலுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போடுவதன் மூலம் செடிகள் நன்றாக செழித்து வளரும், அதேபோல் காயும் திரட்சியாக காணப்படும். தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டினைக் கட்டுப்படுத்த 5 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 1 கிலோ ஆமணக்கு ஆகிய இரண்டையும் தண்ணீரில் நன்கு கரைத்து, மண் சட்டியில் ஊற்றி, தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் வைத்தால், வண்டுகள் இதில் விழுந்து இறந்துவிடும். வறட்சிக்காலத்தில் கால்நடைகளுக்கு புளியங்கொட்டையின் தோலை நீக்கி பொடியாக்கி, வேக வைத்து கூழாக அளிக்க வேண்டும். ஒரு பசுவிற்கு...
Learn moreஎன்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் “நெல்லிக்கனி”. இதயத்தை வலுப்படுத்த “செம்பருத்திப் பூ”. மூட்டு வலியை போக்கும் “முடக்கத்தான் கீரை”. இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “கற்பூரவல்லி”, “ஓமவல்லி”. நீரிழிவு நோய் குணமாக்கும் “அரைக்கீரை”. வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் “மணத்தக்காளி கீரை”. உடலை பொன்னிறமாக மாற்றும் “பொன்னாங்கண்ணி கீரை”. மாரடைப்பு நீங்கும் “மாதுளம் பழம்”. ரத்தத்தை சுத்தமாகும் “அருகம்புல்”. கேன்சர் நோயை குணமாக்கும் ” சீத்தாப் பழம்”. மூளை வலிமைக்கு ஓர் “பப்பாளி பழம்”. நீரிழிவு நோயை...
Learn moreவீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த...
Learn moreஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்…!! அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையைப் பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? “தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்”…..!!! பயன்கள் : உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது. உடலில் உள்ள அணுச்சிதைவுகளைத் தடுக்கிறது. உடல் சோர்வைப் போக்குகிறது. உடல் சூட்டைத் தணிக்கிறது. வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது....
Learn moreநமது உணவு நுகர்வு நடைமுறையில் – உடல் நலத்தின் பொருட்டாக – உடனடியாக மாற்ற வேண்டிய – மாற வேண்டியவை: இந்த ஐந்து அடிப்படைப் பொருட்களை மாற்றினாலே – இவைகளின் காரணமாக நாம் இது வரை இழந்து போன 50% உடல் நலத்தை மீட்டெடுக்கலாம். அல்லது இனிமேல் வரப் போகிற 50% உடல்நலப் பிரச்சனை களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
Learn more
Login with