Author: admin

http://mediamax.org/24939-priligy-dapoksetin-31259/ உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

வாழை இலையின் மகத்துவம்/GREATNESS OF BANANA LEAF

non gamstop bingo தமிழர் பண்பாடு கலாச்சாரத்தில் வாழை இல்லாத விருந்தே இல்லை என கூறலாம். கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகள் அனைத்திலிலும், வாழை இலை போட்டு தான் உணவு பரிமாறப்படும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்.. வாழை இலையில் உண்பதன் பயன்கள்: (Banana Leaf Benefits) : உணவு எளிதில் ஜீரணம்...

Learn more

குடிநீரை பாதுகாக்கும் செம்பு பாத்திரங்கள்

ivermectin approved தண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்கும். சராசரியாக, மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்பு சத்து தேவை. செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட குடிநீர் செம்பு சத்து நிறைந்ததாகவும், நோய்க்கிருமிகளைக் கொல்லும் தன்மையும் நிறைந்தது. செம்பு பாத்திர நீர் – கிருமிகள் 4 மணி நேரத்தில் சாகும். பித்தளை பாத்திரநீர் – கிருமிகள் 4  நாட்களுக்குப் பின் மடியும். ஸ்டேயின்லெஸ் ஸ்டீல்பாத்திர நீர் – கிருமிகள்...

Learn more

கர்ப்பிணி பெண்களுக்கு பயன்படும் மூலிகைகள்

அத்தி இதன் பழம் இரும்பு சத்தை அதிகரித்து கருவை நன்றாய் வளர்க்கும். மாதுளம் : இதன் பழச்சாற்றை சூல் காலத்தில் அருந்த சூல் வாந்தி நிற்கும். அதிமதுரம் : இதனை சீரகத்துடன் குடிநீராக வழங்க கர்ப்பகாலத்தில் காணும் இரத்தபோக்கு நிற்கும். ஆலம்பட்டை : இதனை குடிநீரிட்டு உள்ளுக்குப் கொடுக்கலாம். தாமரை : இப்பூவானது, வெப்பமுள்ள மருந்துகளை உட்கொள்வதினால் ஏற்படும் சூட்டை நீக்கி உடலை குளிர்விக்கும். சங்கன் : இதன் இலையை அரைத்து வேப்பிலையுடன் உண்ண பிள்ளை பெற்றபின்...

Learn more

உலர் திராட்சையின் பயன்கள்…!

தினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால், மூல நோய் குணமாகும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் ½ மணிநேரம் ஊறவைத்து, காலையில் அருந்தினால், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Learn more

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்….

முருங்கைக்கீரை. சுண்டக்காய். சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிட வேண்டும். சுண்ட வற்றல் குழம்பு…(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்). எள் உருண்டை. திராட்சை, மாதுளை. கறி வேப்பிலை துவையல். பீர்க்கங்காய். உளுந்து களி. உளுந்து இட்லி, தோசை. பொன்னாங்கன்னி கீரை. வெள்ளாட்டுக் கறி.. எலும்பு சூப், ஈரல் நெல்லிக்காய்.

Learn more

சித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்!

திரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்றும் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகும். பயன்கள்(BENEFITS): உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு(Immune Power) ஆற்றல் அதிகம் உள்ளது. ரத்தசோகையை(Anemia) சரிசெய்கிறது. ரத்த(Blood Circulation) சீராக்குகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (Cholesterol) குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும். கல்லீரல்(Liver) , நுரையீரலில்(Lungs)புண்கள் வராமல் பாதுகாக்கும்.ஆஸ்துமாAsthma), மஞ்சள் காமாலை(Typhoid)...

Learn more

பாரம்பரிய அரிசி/TRADITIONAL RICE

பாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி பெருகியபொழுதும் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் பயன்படுத்துவோரிடம் ஏற்படுவது உணரப்பட்டது. இதனால் இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை தந்து உடல்நலம் பேணும் செயலில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவெங்கும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சி தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மூலம் செய்யப்படுகின்றது. பாரம்பரிய அரிசி வகைகள் (Types of...

Learn more

இந்து உப்பு/ROCK SALT

உப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. இந்து உப்பு (Rock Salt) தான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் சொல்கின்றன. இந்துப்பு என்பது ஆங்கில மொழியாக்கத்தில் “ ராக் சால்ட்“ அதாவது பாறை உப்பு என பொருள்படும். இவை முதலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆனது. பின் இமய மலையின் அடிவாரப் பகுதியில் இயற்கை சீற்றத்தின் விளைவாக நிலத்தின் அடிப்பகுதியில் உப்பு...

Learn more

கல்யாண முருங்கை/KALYANA MURUNGAI

இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு முருங்கை ஆயிற்று. கல்யாண முருங்கை. `Erythrina Indica’  என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை. கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாணமுருங்கை இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண...

Learn more

முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி முசுமுசுக்கை. கொம்புபுடலை, பேய்புடலை என்றும் அழைக்கப்படுகிறது. இலையும், தண்டுகளும் சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளில் மயிரிழை போன்று காணப்படும். புரோட்டின்(Protein), நார்சத்து(Fiber), இரும்பு சத்து(Iron), கால்சியம் (Calcium) மற்றும் விட்டமின் ‘C’ (Vitamin C) கொண்டது முசுமுசுக்கை. மூச்சுப் பிரச்சனைக்கு (Respiration problems). முசுமுசுக்கைக் கோடி அதிக நன்மைதரும் கீரைகளில் ஒன்று. பயன்கள்(BENEFITS) : சமையலில் சேர்த்து கொண்டால் சளி(Cold), கோழை,...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
September 2021
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Tags Cloud
அருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES