வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச் சத்து (Iron), கால்சியம் (Calcium) அதிகமாக உள்ளன. மற்ற கீரையை விட அதிகமாக இரும்பு(Iron) சத்துக்கொண்டது. வெந்தயக் கீரை பலன்கள் (Benefits): வெந்தயக்கீரையைக் சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் (Gastric Problems) கலைந்துவிடும். வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள்(Ulcer) குறைக்கும். உடல் சூடு (Body heat)தணிந்து சமப்படும். சீதபேதி (Dysentery) குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். பித்தத்தைச் (Bile...
Learn more
Login with