வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து(Fiber) மிகவும் அதிகம். மாவுச்சத்தும்(Carbohydrate)குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 8.3 சக்கரை – 65.9 கொழுப்பு – 1.4 மினரல் – 2.6 கொழுப்பு – 5.2 கால்சியம் – 35 பாஸ்பர்ஸ் – 188 இரும்புசத்து-1.7...
Learn more
Login with