உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்கும். பசியைக் குறைத்து, ஆற்றலைப் பெருக்கும். உடலை எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க உதவும். இதை தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து உண்ணலாம்.
Learn more
Login with