மாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறுவது நிற்கும். மஞ்சளைத் தேனில் குழைத்து, மூக்கின் மேல்புறம் தடவி வர, இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். வாழையின் இளம் இலைகளை 2 கிராம் எடுத்து விழுதாக அரைத்து 20 கிராம் சர்க்கரை, மற்றும் 1/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து தினமும் குடித்து வரவும். சோற்றுக் கற்றாழை ஜெல்லை மெல்லிய துணியில் கட்டி, மூக்கினுள் சற்றுநேரம் வைத்துவர, இரத்தக் கசிவு...
Learn more
Login with