முருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது. முருங்கைக்காய் மருத்துவ குணங்கள்(Medicinal Value): வறண்ட தொண்டையைச் (Dry Throat) சரி செய்யும். கொழுப்பை உடைத்து எளிதாகசெரிமானத்திற்கு உதவும் சருமப் (Skin Problems) பிரச்சனைகளைச் சரிசெய்யும். ரத்தத்தைச்(Blood Purification) சுத்திகரிக்கும். முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும்(Knee Pain) போக்க வல்லது. கால்சியம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு(Bone Growth) உதவும். சர்க்கரை நோயைக்(Diabetics) கட்டுப்படுத்தும். நுரையீரல் தொடர்பானப்(Lungs Problem) பிரச்சனைகளைச்...
Learn more
Login with