முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி முசுமுசுக்கை. கொம்புபுடலை, பேய்புடலை என்றும் அழைக்கப்படுகிறது. இலையும், தண்டுகளும் சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளில் மயிரிழை போன்று காணப்படும். புரோட்டின்(Protein), நார்சத்து(Fiber), இரும்பு சத்து(Iron), கால்சியம் (Calcium) மற்றும் விட்டமின் ‘C’ (Vitamin C) கொண்டது முசுமுசுக்கை. மூச்சுப் பிரச்சனைக்கு (Respiration problems). முசுமுசுக்கைக் கோடி அதிக நன்மைதரும் கீரைகளில் ஒன்று. பயன்கள்(BENEFITS) : சமையலில் சேர்த்து கொண்டால் சளி(Cold), கோழை,...
Learn more
Login with