மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளை பழங்களில் இரும்பு(Iron), சர்க்கரை சுண்ணாம்பு(Calcium), பாஸ்பரஸ (Phosphorous) மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் (Medicinal Value) அடங்கிய மருந்தாகவும் உள்ளது. மேலும் இந்த மாதுளம் பழத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக உள்ளன. ஊட்டச்சத்துக்கள்(Nutrients): புரதச்சத்து(Protein)...
Learn more
Login with