https://www.locargrandeminas.com.br/4443-dpt88942-site-de-relacionamento-totalmente-gratis-oasis.html மஞ்சள்கரிசாலை பருப்புடன் கடைந்து,நெய்சேர்த்து,சாதத்துடன் உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் உலர்ந்த திராட்சையில் தினசரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். சோற்றுக்கற்றாழையின் சோற்றை காயவைத்து,பொடித்து, மஞ்சள் தூளுடன், நீரில் பருக மலச்சிக்கல் தீரும் தர்பூசணியின் விதைகளை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரை தினசரி குடித்து வருவதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். புதினா மற்றும் இஞ்சி டீ மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது. கொய்யாப்பழத்தை தொடர்ந்து இரவில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும் நார்ச்சத்து...
Learn more
Login with