https://www.centre-danse-yoga.fr/2742-dfr74485-elite-connexion-nantes.html மரசெக்கு எண்ணெய்(Cold Pressed oil): செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை(Groundnut), தேங்காய்(Coconut), எள்ளு (Sesame), ஆமணக்கு(Castor)) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ(Tree), கல்லாலோ(Stone) செய்யப்பட்டிருக்கும். செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப் படுகிறது. ஆரம்பக் காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிப்பொருள் மூலம் இயக்கப்படுகிறது. இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால்,...
Learn more
Login with