பேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது வைட்டமின்கள் ஏ, பி, பி2 (Vitamin A,B,B2) நிறைந்துள்ளன.இரும்பு சத்து (Iron), சுண்ணாம்புச் சத்து (Calcium), கணிசமான அளவு உள்ளது. பேரிக்காயில் உயர்தர நார்ச்சத்து(Fiber), ஆன்டிஆக்ஸிடென்ட் (Anti oxidant), உயர்தர பீட்டா கரோட்டீன்(Beta Caratane) ஆகியவை உள்ளன. மேலும் பேரிக்காயில் தாமிரம்(Copper), பொட்டாசியம் (Potassium), மேங்கனீஸ் (Manganese), மெக்னீசியம் (Magnesium), போலேட் (Folate), ரிபோஃப்ளோவின் (Riboflavin) பேன்றவை அடங்கியுள்ளன. பேரிக்காய் பயன்கள் (Pear Fruit...
Learn more
Login with