உடலுக்கு ஓவாது உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில வீட்டு வைத்தியங்கள் ( Home Remedies for Dysentry): தயிரில் எலுமிச்சை சாறு(Curd with Lemon Juice) கலந்து குடிக்க வயிற்றுபோக்கு குணமாகும். வெங்காயம், சீரகம், இலந்தை கொழுந்து ஆகியவற்றை காய்ச்சி குடிக்க பேதி குணமாகும். காய்கறி சூப், முழுத் தானியங்கள், தயிர் போன்றவை பேதியை, வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். வெற்றிலையுடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து அரைத்து அதனுடன் ஒரு...
Learn more
Login with