பெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves) சாப்பிட வேண்டும். பாலக்கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ( Spinach + Neem Leaves + Basil + Turmeric) சேர்த்து கஷாயமாக சாப்பிட்டு வந்தால் பெரு வயிறு குறையும். பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தொப்பை போட ஆரம்பிக்கும், அதனால் பொட்டாசியம் (Eat Potassium Enriched Food) உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இஞ்சி சாறோடு, தேன்...
Learn more
Login with