எந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை ( Lime Stone + Pepper ) வாயில் போட்டு மெல்ல வேண்டும். எந்த விஷப்பூச்சி கடிக்கும் மக்காச்சோளமாவு, சமையல் சோடா (Corn flour + Baking soda ) இரண்டையும் கலந்து வெது வெதுப்பான நீருடன் சேர்த்து பூச்சி கடித்த இடத்தில தடவினால் வலி குறையும். சுண்டைக்காய், மிளகு, கறிவேப்பிலை, இவைகளை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வந்தால், ...
Learn more
Login with