வைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஏப்ரிகாட், தினை, பார்லி, ஆளி, முந்திரி, பாதாம்பருப்பு, இனிப்பு உருளை, மரவள்ளிக்கிழங்கு, ஸ்பினாக் போன்ற பச்சைக் கீரைகளில் இந்த வைட்டமின் பி 17 மிகுதியாக உள்ளது). உணவுப் பொருட்களில் காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளில புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி நிறைய...
Learn more
Login with