புரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும் விட அதிகளவு வைட்டமின் சி சத்துகளைக் கொண்டது. அத்துடன் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டுகளான கரோட்டினாய்டு லூட்டின், ஸியாக்சாந்தேன் மற்றும் பீட்டா கரோட்டின் பொருட்கள் இதில் அடங்கியுள்ளன. புரோகோலியில் உள்ள மருத்துவ குணங்கள்: நார்ச்சத்து (Fiber) நிறைந்திருப்பதால், கொழுப்பைக்(Cholesterol) குறைக்கும். அலர்ஜியால்(Alergy) ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும். மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) வராமல் தடுக்கும். வயது அதிகரிக்கும்போது கண் புரை போன்ற கண்...
Learn more
Login with