பிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. பிரண்டை, நோயால் பிறண்ட வாழ்வை சீராக்கும் ஆற்றல் கொண்டது. முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. எங்கும் எளிதில் கிடைப்பது சதுரப்பிரண்டை,...
Learn more
Login with