பிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக் கொண்ட இரகமாகும். நூற்றி இருபது நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். இந்த வகை நெல்லின் அரிசி மோட்டாவாகவும், சிவப்பு நிறமும் கொண்டது. எவ்வகை மண்ணையும் ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், ஐந்தடி உயரம்வரை வளரும் தன்மையுள்ளது. கடும் வறட்சியையும், அதேநேரம் பெருவெள்ளத்தையும் தாங்கிச் செழிக்கும் இது, பூச்சித் தாக்குதல் அற்றது. பிசினி அரிசி உண்பதால் ஏற்படும் நன்மைகள்(Benefits): உளுந்து, மற்றும் பிசினி...
Learn more
Login with