பல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தல் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சமந்தமான நோய்கள் குணமாகும். ஏலக்காய் போட்டு வாய்த்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் சரி ஆகும் பல் அரணை ஈறுகளில் ஏற்படும் புண்கள் சரி செய்யும். ஆல மர பட்டையை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல்...
Learn more
Login with