பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. பெண்களின் கீரை என பருப்புக் கீரையை சொல்லலாம். குழந்தைகளுக்கு உணவு தாய்ப்பாலே. அந்த தாய்ப்பால் சுரக்க தேவை பருப்புக் கீரை. பருப்புக் கீரையின் பயன்கள் : பாலுட்டும் (Breast Feeding) தாய்மார்களுக்கு சிறந்த ஊட்ட உணவு. பித்தம் (Bile) அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு...
Learn more
Login with