பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து (Fibre), கால்சியம்(Calcium), பி காம்ளக்ஸ்(B complex), தாதுக்கள் (Minerals), கலோரிகள் (calories), ரிபோஃப்ளோவின்(Riboflavin), மக்னீஷியம்(Magnesium), சோடியம்(Sodium), பொட்டாசியம் (Potassium), தாமிரம்(Copper), மாங்கனீசு(Manganese), துத்தநாகம்(Zinc), குரோமியம்(Chromium), சல்பர்(Sulphur), குளோரைடு(chloride) ஆகிய சத்துக்கள்(Nutrients) இருக்கின்றன. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 12.4 சக்கரை – 70.4 கொழுப்பு – 1.1 மினரல் – 1.9 கொழுப்பு – 5.2 கால்சியம் – 8...
Learn more
Login with