பச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு கால் பகுதி சர்கரையும் இருக்கிறது.உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் குறைந்த அளவு எரிசக்தி, அதிக அளவு நார்சத்து, புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் அடங்கியுள்ளது. பச்சை பட்டாணியில் விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5 (பான்டோதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்) தாது உப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் விட்டமின்கள் ஏ,சி,கே, பி1 (தயாமின்),...
Learn more
Login with