அதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’ (Vitamin C) என்ற உயிர் சத்து மிக அதிக அளவில் பெற முடியும். வைட்டமின் ஏ (Vitamin A) நிறைந்திருக்கிறது.இவற்றில் ஒமேகா அமிலம்(Omega Acid) அதிகமாக இருப்பதால். துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், நல்ல ருசி உடையது. இவைகள் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் பசியைத் தூண்டி மிக எளிதில் ஜீரணமாகும். பச்சைப்பயறு உண்பதால்...
Learn more
Login with