முழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள் குறைவாகவே உள்ளன. இதனால் விரைவில் ஜீரணமாகி பசியை உண்டாக்கும். முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாகும். புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் தலா 100மி.லி அளவில் எடுத்து கால் கிலோ தேனுடன் சேர்த்து காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். இதை காலை மாலை இரு...
Learn more
Login with