இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை வேளாண்மையை மிக மிக எளிமையாக விளக்கும் அவருடைய உரைகள்தான். இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் பற்றிய நம்மாழ்வாரின் பேச்சை, கோட்டோவியங்கள் நிரம்பிய காணொளித் தொகுப்பாக வரைந்து ஓவியர் ரஜினிபாபு காட்சிப்படுத்தியிருக்கிறார். பின்னணியில் நம்மாழ்வாரின் குரல் ஒலிக்க, அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ஓவியமாக மாறும் அந்தக் காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது. நம்மாழ்வார் என்ன சொன்னார்? என்னதான் பிரச்சினை? : எங்கெங்கயோ சுத்தி...
Learn more
Login with