தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் (06 ஏப்ரல் 1938)-ல் பிறந்தார். தந்தை பெயர் ச.கோவிந்தசாமி. பள்ளிப்படிப்பை முடித்தபின் தந்தை மற்றும் சகோதர்களின் அறிவுரைப்படி விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை படிப்பைத் தேர்ந்தெடுத்தார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். அப்போது ரசாயன உரங்களால்...
Learn moreஇன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம். இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிடக் கூடாது என அயராது உழைத்த உயர்ந்த நெஞ்சம். தமிழகத்தில் விவசாயத்தை, வேளாண்மையை பாதுகாக்க அரசையும் எதிர்த்து போராடிய பெருமகனார் தான் நமது விவசாயப் புரட்சியாளர் நம்மாழ்வார் ஐயா. பிறப்பில் இருந்து, இறப்பு வரை விவசாயமே மூச்சாக வாழ்ந்த மாமனிதர் நம்மாழ்வார். இனி, இவரைப் பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், இவரது வரலாறு...
Learn moreநோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. உணவு, நீர், காற்று… இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிக்களை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள்...
Learn more
Login with