dejt aktiviteter i solna புரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron) உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி(Vitamin C), அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் (B complex) சத்துக்கள், நார்ச்சத்து(Fiber) என அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட் (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. இயற்கையான பச்சைத் தேங்காயில் நல்ல கொழுப்பே (Good Cholesterol) உள்ளது. தேங்காய் சமைத்து உண்பதை விட பச்சையை...
Learn more
Login with