poker sin deposito españa Dohad தேங்காய் எண்ணெய் (Coconut Oil) தனித்துவம்(Uniqueness): தேங்காயில் (Coconut) இருந்து பெறப்படும் எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். நல்ல நறுமணம்(Aroma), நீர்ச்சத்து(Water content) நிறைந்தது. குறைவான கொழுப்புஅமிலம் (Fatty acids) கொண்டது. தேங்காய் எண்ணெயை தலைக்கு தான் பயன்படுத்துவோம் ஆனால் தேங்காய் எண்ணெயை சமையலில் (Cooking oil) பயன்படுத்துவதன் மூலம், சமையல் நல்ல ருசியுடனும் (Tasty), மணத்துடனும் (Flavor) இருக்கும். பல விதமான பிரச்சனைகளுக்கு வீட்டு சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம். அது அழகு பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடல்நல...
Learn more
Login with