நொச்சி இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும். கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும். திருநீற்றுப்பச்சை இலையை கசக்கி நுகர தலைவலி, தலைபாரம் நீங்கும். தலை பாரத்தை சரிசெய்வதில் உப்பு ஒரு சிறந்த பொருள். காலை எழுந்த உடன் உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். புண்ணாக்கு சம எடை பொடியாக்கிச் சேர்த்துத் துணியில் கட்டி நாசியில் நுகர மூக்கடைப்பு, தலைபாரம் குணமாகும். இஞ்சிச்சாறு,பால்,நல்லெண்ணை சம அளவு கலந்து...
Learn more
Login with