தண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. சற்றுப் பெரிய இலைகளையும் பருத்த தண்டையும் உடைய, சற்று உயரமாக வளரும் ஒரு வகைக் கீரை. எல்லா மண் வளங்களிலும் வளர்த்து உண்ணலாம். மிக அதிக உயரம் வளரக் கூடிய கீரை இனம். தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து,...
Learn more
Login with