தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients): தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுக்கள் (Folic acid),தாதுஉப்புக்களான (Mineral salts),கால்சியம் (Calcium), மெக்னீசியம் (Magnesium), மாங்கனீசு(Manganese), பாஸ்பரஸ் (Phosphorus), துத்தநாகம்(Zinc), இரும்புச்சத்து(Iron), பொட்டாசியம் (Potassium), கார்போஹைட்ரேட்டுகள்(Carbohydrate), புரோடீன்கள் (Proteins), நார்சத்து (Fiber) போன்றவைகள் காணப்படுகின்றன. நுண்ஊட்டச்சத்துக்களான (Micro nutrients) பீட்டா கரோடீன் (Beta Carotene), ஆல்பா கரோடீன் (Alpha Carotene), லைக்கோபீன் (Lycopene), லுடீன் ஸீக்ஸாத்தைன் போன்றவை காணப்படுகின்றன. தக்காளி சாற்றின் பயன்கள்(Benefits) :...
Learn more
Login with