சோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. ”பஞ்சம் தங்கிய உணவு” என்று சோளத்தை, கிராமத்தில் சொல்வார்கள். நாட்டில் பஞ்சம் இருக்கும்போது பசியை நீக்கிய தானியம் இது. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு பின்பு பிரதான அளவில் பயன்படுத்தப்படும் உணவு தானியம் சோளம் ஆகும். மாவுச் சத்து(Carbohydrate) மற்றும் புரதச் சத்து(Protein), கொழுப்பு (Chloestrol)அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது. வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப்...
Learn more10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா, முதல் இடம் வகிக்கின்றது. குழந்தை பெற்ற தாய்க்கு, திணையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபு. கப நோயைத் தீர்க்கும். புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது. வாயுத் தொல்லையைச் சரி செய்யும். பலன்கள் : இதில் கவனிக்க வேண்டியது மாவின் பதம். சற்று கெட்டியாக இருந்தால்...
Learn moreவரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து(Fiber) மிகவும் அதிகம். மாவுச்சத்தும்(Carbohydrate)குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 8.3 சக்கரை – 65.9 கொழுப்பு – 1.4 மினரல் – 2.6 கொழுப்பு – 5.2 கால்சியம் – 35 பாஸ்பர்ஸ் – 188 இரும்புசத்து-1.7...
Learn moreகொள்ளு தோசை : கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு கலந்து தோசையாக ஊற்றி எடுக்கவும். கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். மணமான கொள்ளு தோசை தயார். நீரிழிவு உள்ள நண்பர்களுக்கு ஏற்ற உணவு. கொள்ளு கீரை கூட்டு : கீரையை நன்கு சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ளை ஊற வைக்கவும் கீரையுடன் ஊற வைத்த கொள்ளு, பாதி வெங்காயம், பச்சை...
Learn more
Login with