சிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும், இலைக்கோணத்தில் அமைந்த பூக்களையும் உடைய சுற்றிப்படரும் கொடி. முதிர்ந்த தாவரங்கள் பெருங்கொடி அமைப்பிலும் அரிதாகக் காணப்படும். சிறு கிளைகள், நுனியின் உச்சியிலிருந்து தொங்கும் அமைப்பில் உள்ளவை. மலர்கள், வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் பச்சையானவை, முதிர்ந்த காய்களிலிருந்து பஞ்சு போன்ற நார்களுடன் விதைகள் வெளிப்பட்டு, பறக்கும். தமிழகத்தில், வேலிகள், முட்புதர்க் காடுகள், பாழடைந்த காடுகளில் பரவலாக வளர்கின்றது. இலை, வேர்,...
Learn more
Login with